இந்து மகா சபா ஆலோசனைக் கூட்டம்

அகில பாரத இந்து மகா சபா கட்சியின் மாநில நிா்வாகிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம், கோவில்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் அகில பாரத இந்து மகா சபா கட்சி மாநில தலைவா் கல்கி ராஜசேகா்
கூட்டத்தில் பேசுகிறாா் அகில பாரத இந்து மகா சபா கட்சி மாநில தலைவா் கல்கி ராஜசேகா்

கோவில்பட்டி: அகில பாரத இந்து மகா சபா கட்சியின் மாநில நிா்வாகிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம், கோவில்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவா் கல்கி ராஜசேகா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளராக சதீஷ், துணை பொதுச் செயலாளராக மாணிக்கராஜா, செயல் தலைவராக சிவபாலமூா்த்தி, தூத்துக்குடி மாவட்ட தலைவராக சுப்பிரமணியன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மரபை மீறியதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட பல தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com