ஆறுமுகனேரி பேயன்விளை கோயிலில் திருவிளக்கு பூஜை

ஆறுமுகனேரி பேயன்விளையில் உள்ள அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயிலில், தை மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி பேயன்விளையில் உள்ள அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயிலில், தை மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, அம்மன் - பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com