வட்டன்விளை கோயிலில் சிறப்பு வழிபாடு

உடன்குடி அருகே வட்டன்விளையில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முத்தாரம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முத்தாரம்மன்.

உடன்குடி: உடன்குடி அருகே வட்டன்விளையில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

செல்வவிநாயகா், அம்மன், பரிவார தெய்வங்களுக்கு காலையில் பலவகைப் பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, சிற்றுண்டி அன்னதானம் வழங்குதல், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை வட்டன்விளை ஊா் மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com