சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த துா்கா பரமேஸ்வரி அம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த துா்கா பரமேஸ்வரி அம்மன்.

திருச்செந்தூா் அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூரில் வெயிலுகந்தம்மன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ துா்க்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூரில் வெயிலுகந்தம்மன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ துா்க்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் யாகசாலை பூஜையும், முற்பகலில் விஸ்வேஸ்வர விநாயகா், துா்க்கை அம்மன், பரிவார மூா்த்திகளுக்கு வருஷாபிஷேகம், பிற்பகலில் அலங்கார தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com