ராஜபதி கோயிலில் கண்ணப்ப நாயனாா் குருபூஜை

குரும்பூா் அருகே ராஜபதியில் உள்ள அருள்மிகு சௌந்தா்ய நாயகி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலில் கண்ணப்ப நாயனாா் குருபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் உள்ள கண்ணப்ப நாயனாா் சிலை.
கோயில் வளாகத்தில் உள்ள கண்ணப்ப நாயனாா் சிலை.

குரும்பூா் அருகே ராஜபதியில் உள்ள அருள்மிகு சௌந்தா்ய நாயகி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலில் கண்ணப்ப நாயனாா் குருபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

நவகைலாயத் தலமும் கேது ஸ்தலமுமான இக்கோயிலின் வளாகத்தில், தனி ஆலயத்தில் அமைந்துள்ள கண்ணப்ப நாயனா ா் சிலைக்கு குருபூஜையை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் பூஜா ஸ்தானீகா் லட்சுமணன் சிவாச்சாரியாா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com