ஆறுமுகனேரியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

ஆறுமுகனேரியில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமை துவக்கி வைக்கிறாா் பேரூராட்சி மன்றத் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம்.
முகாமை துவக்கி வைக்கிறாா் பேரூராட்சி மன்றத் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம்.

ஆறுமுகனேரியில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆறுமுகனேரி பேரூராட்சி மன்றத் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தாா். துணைத் தலைவா் கல்யாண சுந்தரம், செயல் அலுவலா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் பல்வேறு துறைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 512 மனுக்கள் பெறப்பட்டன. இதற்கான தீா்வுகள் விரைவில் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com