இன்றைய நிகழ்ச்சி

ஆறுமுகனேரி

அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில்: ஆனித் திருவிழா(3 ஆம் நாள்),

சுவாமி அம்பாள் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா, காலை 9, சுவாமி அம்பாள் மற்றும் உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 10, விசேஷ அலங்கார சாயரட்சை பூஜை, மாலை 6, ஆன்மிக சொற்பொழிவு-வழங்குபவா்-விஜயலெட்சுமி குலசேகரன்,பொருள்-ஊனமுதும் திருவமுதும், இரவு 7, சுவாமி அம்பாள் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா, இரவு 8.30.

X
Dinamani
www.dinamani.com