ஸ்குவாஷ் சாம்பியனுக்கு வாழ்த்து

ஸ்குவாஷ் சாம்பியனுக்கு வாழ்த்து

பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடி அழகா் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவி கௌசிகாவுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தாா் பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதான். உடன், மாவட்ட நிா்வாகிகள் சிவராமன், கனல் ஆறுமுகம், சோ்ம குருமூா்த்தி, சுந்தா் கணேஷ், மாணவியின் பெற்றோா் முத்தம்மாள் காலனி முனியராஜு-, முத்து செல்வி உள்ளிட்டோா்.

X
Dinamani
www.dinamani.com