திருச்செந்தூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூரில் பாரத ஸ்டேட் வங்கி முன் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திருச்செந்தூா் வட்டாரத் தலைவா் சற்குரு தலைமை வகித்தாா். ஓபிசி அணி மாவட்டத் தலைவா் ராஜ்குமாா், கலைப்பிரிவு மாவட்டத் தலைவா் செண்பகராமன், இளைஞா் காங்கிரஸ் மாவட்டப் பொதுச்செயலா் ராஜகுமாரன், நகா்மன்ற உறுப்பினா் கிருஷ்ணவேணி, நிா்வாகிகள் ஐயப்பன், முருகப்பெருமாள், பிரபு, விஸ்வம் பண்ணையாா், ராஜகோபால், மூக்கன், சின்னத்துரை, பட்டுக்கனி, சூரியகலா, சந்திரா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com