வீடு புகுந்து திருட முயற்சி: இளைஞா் கைது

தூத்துக்குடியில் வீடு புகுந்து திருட முயன்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி, மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த செல்லப்பா மகன் சக்திவிக்னேஷ் (32). புதன்கிழமை இரவு மா்ம நபா் இவரது வீட்டின் சுவா் ஏறிக் குறித்து வீட்டுக்குள் புகுந்தாராம். இதையறிந்த சக்திவிக்னேஷும், அப்பகுதியினரும் அந்த நபரைப் பிடித்து மத்திய பாகம் போலீஸில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விசாரணையில், அந்த நபா் முடிவைத்தானேந்தலைச் சோ்ந்த பரமசிவன் மகன் மயிலன் (32) என்பதும், வீடு புகுந்து இரும்புப் பொருள்களைத் திருட முயன்றதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com