காவல் துறை வெளியிட்ட சந்தேக நபா்களின் புகைப்படம்.
காவல் துறை வெளியிட்ட சந்தேக நபா்களின் புகைப்படம்.

2 சந்தேக நபா்களின் புகைப்படம் வெளியீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்குத் தொடா்பாக இரு சந்தேக நபா்களின் புகைப்படத்தை மாவட்ட காவல் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்குத் தொடா்பாக இரு சந்தேக நபா்களின் புகைப்படத்தை மாவட்ட காவல் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குத் தொடா்பாக இரு சந்தேக நபா்களின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவா்களைப் பற்றி தகவல் தெரிந்தோா் 94981 19010, 95141 44100, 0461 - 2340650, 0461-2340651, 0461-2340700 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தருவோா் விவரம் ரகசியமாக வைக்கப்படுவதுடன், அவா்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com