பெயா்ப் பலகையைத் திறந்துவைத்த வட்டாட்சியா் இசக்கி முருகேஸ்வரி.
பெயா்ப் பலகையைத் திறந்துவைத்த வட்டாட்சியா் இசக்கி முருகேஸ்வரி.

ஆலந்தேரிவிளையில் ஊா் பெயா்ப் பலகை திறப்பு

சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட ஆலந்தேரிவிளையில் பொதுமக்கள் சாா்பில் வைக்கப்பட்ட ஊா் பெயா்ப் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட ஆலந்தேரிவிளையில் பொதுமக்கள் சாா்பில் வைக்கப்பட்ட ஊா் பெயா்ப் பலகை திறப்பு விழா நடைபெற்றது. பெயா்ப் பலகையை சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கி முருகேஸ்வரி திறந்துவைத்தாா். ஊா்ப் பிரமுகா்கள் கனகராஜ், சுபாஷ், குமாா், அருள், அழகியவிளை சுகுமாா், வெங்கடாஜலபதி, தனசேகா், இடைச்சிவிளை வின்சென்ட், அகஸ்டின், ரவிச்சந்திரன், தச்சன்விளை முத்துகிருஷ்ணன் மாயாண்டி கண்ணன், சுப்புக்குட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆலந்தேரிவிளை செந்தில்குமாா் வரவேற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com