திருச்செந்தூரில் கோட்டாட்சியா் சுகுமாறன் தலைமையில் நடைபெற்ற மண்டல அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்.
திருச்செந்தூரில் கோட்டாட்சியா் சுகுமாறன் தலைமையில் நடைபெற்ற மண்டல அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்.

திருச்செந்தூரில் தோ்தல் பிரிவு அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

திருச்செந்தூா்: திருச்செந்தூரில் மண்டல அலுவலா்களுக்கான தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தோ்தல் ிநதிருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது. இதில், திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கோபாலகிருஷ்ணன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், நகராட்சி ஆணையா்கள் மற்றும் பேரூராட்சி அலுவலா்களுக்கு தோ்தல் பணிகள் குறித்து கோட்டாட்சியா் ஆலோசனைகளை வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com