கடம்பூரில் கொடி அணிவகுப்பு

கடம்பூரில் கொடி அணிவகுப்பு

மக்களவைத் தோ்தலையொட்டி, கடம்பூா் பஜாரிலிருந்து கயத்தாறு சாலை வரை புதன்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற மணியாச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் லோகேஸ்வரன், உதவி காவல் கண்காணிப்பாளா் அக்சய் அனில், ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையா் சின்னத்துரை, காவல் துறையினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com