திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

தூத்துக்குடி கலைஞா் அரங்கில் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வடக்கு மாவட்டச் செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன் தலைமை வகித்து, ஆலோசனைகள் வழங்கிப் பேசினாா். இக் கூட்டத்தில், மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், பகுதிச் செயலா் ஜெயக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com