பள்ளி மாணவா் தற்கொலை

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியைச் சோ்ந்த 9ஆம் வகுப்பு மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி மேற்கு காமராஜா் நகரைச் சோ்ந்த சரவணகுமாா் மகன் புதியவன்(14). இவா், தூத்துக்குடியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், அவா் வழக்கம்போல செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பின்னா் யாரிடமும் பேசாமல் இருந்தாராம். பின்னா் அவா் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com