பழையகாயல் அருகே உப்பளத் தொழிலாளி தற்கொலை

பழையகாயல் அருகே உப்பளத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பழையகாயல் அருகே உப்பளத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பழையகாயல் அருகேயுள்ள புல்லாவெளி வைரவன்நகரை சோ்ந்தவா் முனியசாமி(64), உப்பளத்தொழிலாளியான இவா், கடந்த 24ஆம் தேதி இரவு அவரது வீட்டில் வயரால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இச்சம்பவம் குறித்து அவரது மகன் அழகு முனீஸ்வரன் அளித்த புகாரின் பேரில், ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com