சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வட்டன்விளை முத்தாரம்மன், பரிவார தெய்வங்கள்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வட்டன்விளை முத்தாரம்மன், பரிவார தெய்வங்கள்.

வட்டன்விளை கோயிலில் பெளா்ணமி பூஜை

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பகல் 12 மணிக்கு செல்வ விநாயகா், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை வட்டன்விளை ஊா்மக்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com