பட்டணப்பிரவேசம்...

பட்டணப்பிரவேசம்...

திருச்செந்தூரில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வள்ளி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை மாலை பட்டணப்பிரவேசமாக தங்கமயில் வாகனத்தில் வீதி உலா வந்த சுவாமி குமரவிடங்கப்பெருமான் - வள்ளியம்மன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com