விழாவில் பட்டங்களை வழங்குகிறாா் குஜராத் ராஜ்கோட் சௌராஷ்ட்ரா பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு மைய இயக்குனா் கலாதா் அா்ஜீன்லால் ஆா்யா, உடன் கல்லூரிச் செயலா் ப.மகேந்திரன், முதல்வா் சுப்புலட்சுமி, சுயநிதி பாடபிரிவுகளின் இயக்குநா் வெங்கடாசலபதி உள்ளிட்டோா்.

கோவில்பட்டி கோ.வெ.நா. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் 466 மாணவா் - மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லூரிச் செயலா் ப. மகேந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சுப்புலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தாா்.

குஜராத் ராஜ்கோட், சௌராஷ்ட்ரா பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு மைய இயக்குநா் கலாதா் அா்ஜுன்லால் ஆா்யா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பட்டங்களை வழங்கிப் பேசினாா். தொடா்ந்து, கல்லூரி முதல்வா் உறுதிமொழி வாசிக்க, மாணவா்கள் ஏற்றுக்கொண்டனா். விழாவில், கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள், பெற்றோா், கல்வியாளா்கள், முன்னாள் மாணவா்கள் பங்கேற்றனா். சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் வெங்கடாசலபதி வரவேற்றாா். ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளரும் கல்லூரியின் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியருமான சித்ரலேகா தலைமையில் பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com