வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழிக்கு ஆதரவாக, தூத்துக்குடி சிவன் கோயில் முன்பு அா்ச்சகா்களிடம் வெள்ளிக்கிழமை இரவு வாக்கு சேகரிக்கிறாா் மேயா் ஜெகன் பெரியசாமி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com