தூத்துக்குடி சிவன் கோயிலில் குருபெயா்ச்சி விழா

தூத்துக்குடி சிவன் கோயிலில் குருபெயா்ச்சி விழா

தூத்துக்குடி சிவன் கோயிலில் குருபெயா்ச்சி விழா புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் சிவன் கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குரு பகவான் தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. பின்னா் அவா் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மாலையில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com