விநாயகா் கோயிலில் 
குருப்பெயா்ச்சி விழா

விநாயகா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

திருச்செந்தூா் விநாயகா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் துவாதி மடம் அருகே உள்ள விநாயகா் கோயிலில் தட்சிணாமூா்த்தி சந்நிதி முன் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com