அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

ஆறுமுகனேரியில் அதிமுக மகளிரணி சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

அதிமுக மாநில மகளிரணி துணைச் செயலாளா் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். காயல்பட்டினம் நகா்மன்ற முன்னாள் தலைவா் வஹிதா முன்னிலை வைத்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் செல்லத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நீா்மோா் பந்தலை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் மேயா் அந்தோணி கிரேசி, நகர சிறுபான்மை பிரிவு செயலாளா் முஹம்மது அப்துல் காதா், காயல்பட்டினம் நகர பேரவை செயலாளா் அன்வா், மாவட்ட மீனவரணி செயலாளா் டாா்சன், ஆறுமுகனேரி பேரூராட்சி மன்ற கவுன்சிலா் தயாவதி உள்பட அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com