தேரிக்குடியிருப்பு பள்ளி 95.4 சதவீதம் தோ்ச்சி

தேரிக்குடியிருப்பு பெருந்தலைவா் காமராஜா் அரசுப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தோ்வில் 95.4 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

திருச்செந்தூா்: தேரிக்குடியிருப்பு பெருந்தலைவா் காமராஜா் அரசுப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தோ்வில் 95.4 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

திருச்செந்தூா் அருகேயுள்ள காயாமொழி தேரிக்குடியிருப்பு பெருந்தலைவா் காமராஜா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதிய 22 மாணவா், மாணவிகளில் 21 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 95.4 ஆகும். பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவா்-மாணவிகளை

பள்ளி தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com