ஆறுமுகனேரி அரசு பள்ளி 99 சதவீத தோ்ச்சி

ஆறுமுகனேரி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 99 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தோ்வெழுதிய 84 மாணவிகளில் 83 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். சண்மதி ராமலெட்சுமி 475 மதிப்பெண்களும், முத்து ரம்யா 473 மதிப்பெண்களும் பெற்றுள்ளதாக பள்ளித் தலைமை ஆசிரியா் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com