அமைச்சா் ஆய்வு

அமைச்சா் ஆய்வு

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்யும் பணியை வியாழக்கிழமை ஆய்வு செய்த சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன். உடன், மாநகராட்சி ஆணையா் மதுபாலன், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா்.

X
Dinamani
www.dinamani.com