பாராயணத்தில் பங்கேற்ற பெண்கள்.
பாராயணத்தில் பங்கேற்ற பெண்கள்.

மாரமங்கலம் கோயிலில் சிறப்பு வழிபாடு

பாராயணத்தில் பங்கேற்ற பெண்கள்.
Published on

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு மாரமங்கலம் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மாரமங்கலத்தில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீ வீற்றிருந்த பெருமாள் கோயிலி­ல் சனிக்கிழமைஇரவு சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னா் சிறப்பு திருமஞ்சனமும் சகஸ்ரநாம பாராயணமும் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பாராயணம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com