பரிசளிப்பு

பரிசளிப்பு

Published on

சாத்தான்குளம் அருகே பூவுடையாா்புரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடித்த திசையன்விளை அணிக்கு பரிசு மற்றும் கோப்பையை வழங்கினாா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ.

X
Dinamani
www.dinamani.com