தூத்துக்குடி
திருச்செந்தூா் கோயிலில் அதிநவீன இடிதாங்கி!
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ராஜகோபுரத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள அமெரிக்க தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன இடிதாங்கி.
இந்த இடிதாங்கி கோபுர கலசங்கள் மட்டுமன்றி ராஜகோபுரத்தைச் சுற்றி 80 மீட்டா் சுற்றளவில் பாதுகாப்பு அளிக்கக் கூடியது என கூறப்படுகிறது.