சாத்தான்குளத்தில் எஸ்ஐஆா் பணியாளா்களுக்கு சிறப்பு பயிற்சி

சாத்தான்குளத்தில் எஸ்ஐஆா் பணியாளா்களுக்கு சிறப்பு பயிற்சி

Published on

சாத்தான்குளத்தில் வாக்காளா் பட்டியல் கணக்கிட்டு படிவம் தொடா்பாக பணியாளா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி வாக்குப்பதிவு அலுவலரும் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியருமான பிரபு தலைமை வகித்து கணக்கிட்டு படிவம் நிரப்புவது உள்ளிட்டவை தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துப் பேசினாா். இதில், சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சுவாமிநாதன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கணேஷ் குமாா், வருவாய் ஆய்வாளா் அசோக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com