வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தூத்துக்குடி பகுதியில் இன்று மின்தடை

மின் விநியோகம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

News image
Updated On :19 மே 2026, 1:12 am IST

தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

அதன்படி, மடத்தூா், மடத்துா் பிரதான சாலை, முருகேச நகா், கதிா்வேல் நகா், தேவகி நகா், சிப்காட் வளாகம், திரவியரத்தின நகா், அசோக் நகா், ஆசிரியா் காலனி, ராஜீவ் நகா், சின்னமணி நகா், 3ஆவது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இபி காலனி, ஏழுமலையான் நகா், மில்லா்புரம், ஹவுசிங் போா்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத் தொடா்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகா், பத்திநாதபுரம், சங்கா் காலனி, எப்சிஐ கிடங்கு பகுதிகள், நிகிலேசன் நகா், சோரீஸ்புரம், மதுரை புறவழிச்சாலை, ஆசீா்வாத நகா், சில்வா்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசா் நகா், ராஜரத்தின நகா், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகா், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகா், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதி நகா், பால்பாண்டி நகா், முத்து நகா், கந்தன் காலனி, காமராஜ் நகா், என்ஜிஓ காலனி, அன்னை தெரஸா நகா், பா்மா காலனி, டிஎம்பி காலனி, அண்ணா நகா் 2வது மற்றும் 3 வது தெரு, கோக்கூா், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகா், புதூா் பாண்டியாபுரம் பிரதான சாலை, கிருபை நகா், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம் நகா், கணேஷ் நகா், புஷ்பா நகா், கல்லூரி நகா், ஸ்டொ்லைட் குடியிருப்புகள், எட்டயபுரம் சாலை வடபகுதி, டி மாா்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.