திருவாரூர் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் மாற்றம்

திருவாரூர், டிச. 18: திருவாரூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகளை மாற்றி அதன் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.       இதுகுறித்து தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ள புதிய நிர்வாகிகள் வி
Published on
Updated on
1 min read

திருவாரூர், டிச. 18: திருவாரூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகளை மாற்றி அதன் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

      இதுகுறித்து தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ள புதிய நிர்வாகிகள் விவரம்:

     மாவட்ட அவைத் தலைவர் - பி.எல். தமிழரசன், துணைச் செயலர்கள் - ஆர்.டி. சிவராமன், கே.என். ரமேஷ், இளைஞரணிச் செயலர் -எஸ்.பி. செங்குட்டுவன், இளைஞரணி துணைச் செயலர் - ஜி. சுரேஷ், மாணவரணி மாவட்டச் செயலர் - கே.எம். சரவணன், மாணவரணி துணைச் செயலர்கள் - டி. சுரேந்திரன், எஸ். அன்பரசன், மாவட்ட மகளிரணிச் செயலர் - ராணி ராஜ், மகளிரணி துணைச் செயலர் - மல்லிகா பாலகிருஷ்ணன், மாவட்ட கலை இலக்கிய அணிச் செயலர் - எம். ராஜபாண்டியன், கலை இலக்கிய அணி துணைச் செயலர் - எம்.எஸ். ராமலிங்கம், மாவட்ட பட்டதாரி அணி துணைச் செயலர் - பி.ரமேஷ், மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலர் - எம். ஜெகபர் அலி, திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலர் என். முகமது ஜமால், திருவாரூர் ஒன்றியச் செயலர் - கே. விஜயகாசி, கூத்தாநல்லூர் நகரச் செயலர் கே.ஜி. திருமுருகன், வலங்கைமான் பேரூர் செயலர் - என். பாஸ்கர், நன்னிலம் பேரூர் செயலர் - எஸ். நித்தியானந்தம், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

   புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உரிய ஒத்துழைப்பு அளிக்குமாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com