பூம்புகாரில் 3 வீடுகள் எரிந்து நாசம்

சீர்காழி, ஜன. 22: நாகை மாவட்டம், பூம்புகார் அருகே 3 கூரை வீடுகள் சனிக்கிழமை எரிந்து தீக்கிரையாகின.  பூம்புகார் அருகே மடத்துகுப்பம் கிராமம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் ராஜா (36). இவரத
Published on
Updated on
1 min read

சீர்காழி, ஜன. 22: நாகை மாவட்டம், பூம்புகார் அருகே 3 கூரை வீடுகள் சனிக்கிழமை எரிந்து தீக்கிரையாகின.

 பூம்புகார் அருகே மடத்துகுப்பம் கிராமம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் ராஜா (36). இவரது வீட்டின் கூரையில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் திடீர் என தீப் பிடித்து எரிய தொடங்கியது.

 தீ வேகமாக பரவி பக்கத்து அருகில் இருந்த செல்வம், ஈஸ்வரி ஆகியோரின் வீடுகளிலும் பற்றியது. இதில் 3 வீடுகளில் எரிந்து சாம்பலாயின.

 இதுகுறித்து பூம்புகார் போலீஸôர் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com