வெள்ளியணை பகுதிகளில் இன்று மின் தடை

கரூர், ஜூலை 14: கரூர் மாவட்டம், வெள்ளியணை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக, இப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது  இதுகுறித்து மின்வாரிய ச
Published on
Updated on
1 min read

கரூர், ஜூலை 14: கரூர் மாவட்டம், வெள்ளியணை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக, இப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது

 இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் மு. நூர்முகம்மது வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, மணவாடி, பால்வார்பட்டி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, திருமலைநாதன்பட்டி, லந்தக்கோட்டை, பாளையம், காணியாளம்பட்டி, ஜல்லிப்பட்டி, தாளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயபுரம், கந்தசாராப்பட்டி, முஸ்டக்கிணத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com