திருச்சி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம்: 12-வது திருச்சி மாவட்ட மாநாடு, தொடக்கவுரை- மாநிலத் துணைத் தலைவர் எழுத்தாளர் சு. ராமச்சந்திரன், காலை 10; சமச்சீர் கல்விக் கருத்தரங்கு, பங்கேற்பு- பொது
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம்: 12-வது திருச்சி மாவட்ட மாநாடு, தொடக்கவுரை- மாநிலத் துணைத் தலைவர் எழுத்தாளர் சு. ராமச்சந்திரன், காலை 10; சமச்சீர் கல்விக் கருத்தரங்கு, பங்கேற்பு- பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, முற்பகல் 11; நிறைவுரை- மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா, பிற்பகல் 3; வயல் திரைப்படச் சங்கம் தொடக்க விழா, பங்கேற்பு- திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி, ரவி மினி ஹால், மாலை 5.

 அரிமா சங்கம், 324 ஏ2 மாவட்டம்: 29-வது மாவட்ட அமைச்சரவை பொறுப்பேற்பு, பங்கேற்பு- சர்வதேச முதல் துணைத் தலைவர் வாய்னி ஏ. மேடன், கலைஞர் அறிவாலயம், கரூர் புறவழிச்சாலை, பிற்பகல் 3.30.

 பாரதிய வித்யா பவன்: யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி, பயிற்சியாளர்- ஜெ. சந்திரசேகரன், பவன் வளாகம், லட்சுமிபுரம், தென்னூர், முற்பகல் 11.

 ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம்: மாவட்ட மையக் கூட்டம், பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி, தெப்பக்குளம், மாலை 4.

 இந்திய மருத்துவக் கழகம், திருச்சி மாவட்டம்: "முதியோருக்கான மனச்சோர்வு' பற்றி பேசுபவர்- ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் ஜோதி ராமலிங்கம், ஹோட்டல் சங்கம், மாலை 6.

 தென்னகப் பண்பாட்டு மையம், திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்கம்: இரண்டாம் ஆண்டு நாடக விழா, திருச்சி அன்னை ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும் "சூரிய தரிசனம்' நாடகம், ரசிக ரஞ்சன சபா, இரவு 6.30.

 மதுரை குரு மருத்துவமனை: இலவச மருத்துவ முகாம், அன்னதான சமாஜ திருமண மண்டபம், சிந்தாமணி, காலை 9.

 திருச்சி- புதுக்கோட்டை மாவட்ட பிளாஸ்டிக்ஸ் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம்: சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், புதிய நிர்வாகக் குழு பதவியேற்பு, எம்ஜெஎம் திருமண மஹால், தஞ்சை சாலை, காட்டூர், காலை 9.

 தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர் சங்கம்: மாதாந்திரக் கூட்டம், கண், காது, மூக்கு, தலை தொடர்பான நோய்களும், அவற்றுக்கான சிகிச்சைகளும் பற்றிப் பேசுபவர்- டாக்டர் எஸ். பழனியப்பன், ஹோட்டல் அஜந்தா, காலை 10.

 தாய்க்குகாய் கராத்தே கோபுடோ குங்பு பயிற்சிப் பள்ளி, மெஜஸ்டிக் மில்லேனியம் லயன்ஸ் சங்கம்: ஒரு நிமிஷத்தில் காலைத் தூக்கி தலையில் 100-க்கு மேல் தொடும் சாதனை முயற்சி, பங்கேற்பு- மேயர் எஸ். சுஜாதா, ஸ்ரீ அங்காள பரமேசுவரி கோயில் மேல்தளம், பெரிய கடைவீதி, காலை 9.

 ஆன்மிகம்

 சகஸ்ரநாம பாராயணக் குழு: சகஸ்ரநாம பாராயணம், கருடமண்டபம், ஸ்ரீரங்கம், மாலை 5.15; நாச்சியார் கோயில் உறையூர், மாலை 6.45.

 ஸ்ரீ சாரதா சமிதி: சபரமஹம்ச சேவா சஹ்க பஜனை, மாலை 4; ஈஸôவாஸ்ய உபநிஷத் சொற்பொழிவு, நிகழ்த்துபவர்- விவேகானந்த கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் கே. சுப்பிரமணியம் திருவேங்கடம், புத்தூர், மாலை 5.

 அருள்மிகு ஸ்ரீ வேங்கடாசலபதி திருக்கோயில்: ஸ்ரீ வில்லிபுத்தூராரின் மகாபாரத தொடர் சொற்பொழிவு, "கர்ணமோட்சமும், துரியன் வீழ்ச்சியும்' குறித்துப் பேசுபவர் - வீராபுரம் உ.வே. சம்பத் தீட்சிதர், திருக்கோயில், பெல் வளாகம், மாலை 6.

 உலக மீட்பர் பேராலயம்: 131-வது ஆண்டு பெருவிழா, உலக மீட்பர் பெருவிழா திருப்பலி, ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஆங்கில மொழி பேசும் இறைமக்களின் குடும்ப விழா, பங்கேற்பு- பங்குத்தந்தை ஜான் தர்மன், முற்பகல் 11.15; "திருவிழாக்களில் பங்கு மக்கள்' குறித்துப் பேசுபவர்- திருச்சி குருகுல முதல்வர் பி. தாமஸ் பால்சாமி, பேராலய வளாகம், பாலக்கரை, மாலை 6.15.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.