உலகத் திருக்குறள் பேரவை: குறளடிகளார் புலவர் மொ. பழனிமாணிக்கனார் நினைவு புறநானூறு தொடர் வகுப்பு, நிகழ்த்துபவர் - நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரி செயலர் முனைவர் இரா. கலியபெருமாள், வீரராகவ மேல்நிலைப் பள்ளி, மாலை 5.
திருக்குறள் கல்வி மையம் தஞ்சாவூர் பிரிவு: குறள்நெறிச் செம்மல் அ. சிவசூரியன் நினைவுத் திருக்குறள் விளக்கத் தொடர், விளக்கம் அளிப்பவர் - புலவர் த. யோகா, டி.கே.ஆர். நடுநிலைப் பள்ளி, மானோஜியப்பா வீதி, காலை 10.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம்: இலவச செல்பேசி பயிற்சி, மைய வளாகம், பக்கிரிசாமி வீதி, ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி சாலை, காலை 9.30.
டிராகன் செஸ் அகாதெமி: சிறுவர்களுக்கான செஸ் போட்டி, கரந்தைத் தமிழ்ச் சங்கம், கரந்தை, காலை 11.30.
ஆன்மிகம்
ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி: ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், காலை 5: வேதபாராயணம், மாலை 5.45: பஜனை, மாலை 6: மங்கலஹாரத்தி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளி, சீனிவாசபுரம், இரவு 7.
திருவையாறு
திருத்தருமபுரம் ஆதீனம் திருவையாறு ஐயாறப்பர் ஆலய வார வழிபாட்டுக் கழகம்: 49-ம் ஆண்டு விழா, ஆரூர் சுவாமிகள் அபிஷேக ஆராதனை, நந்தியெம்பெருமான், சந்தானாச்சாரியர் அபிஷேக ஆராதனை, காலை 10.சொற்பொழிவு: ஓய்வு பெற்ற ஆசிரியர் வெ. சுப்பையா, மாலை 5.