புதுக்கோட்டை

புதுகை புத்தகத் திருவிழா: ஸ்ரீ மீனாட்சி திருமண மஹால், வடக்கு ராஜ வீதி, ராதா கபே அருகில், காலை 10 மணி முதல் இரவு 9.30 வரை. பேரையூர் அருள்மிகு பிரஹதாம்பாள் உடனுறை நாகநாதசுவாமி கோயில்: மகாகும்பாபிஷேக விழ
Published on
Updated on
1 min read

புதுகை புத்தகத் திருவிழா: ஸ்ரீ மீனாட்சி திருமண மஹால், வடக்கு ராஜ வீதி, ராதா கபே அருகில், காலை 10 மணி முதல் இரவு 9.30 வரை.

பேரையூர்

அருள்மிகு பிரஹதாம்பாள் உடனுறை நாகநாதசுவாமி கோயில்: மகாகும்பாபிஷேக விழா, யாக சாலை பூஜை,  நான்காம்  கால யாக பூஜை- காலை 8.30, பூர்ணாஹூதி, தீபாராதனை, இரவு 9.  

பெருமாநாடு

உலகத்திருக்குறள் பேரவை: திருவள்ளுவர் திருவிழா, தலைமை-  சுதர்சன் கல்விக் குழுமத் தலைவர் வீ.கே. சுந்தரம்,  தொடக்கவுரை- புதுகை நகராட்சி முன்னாள் தலைவர் துரைதிவியநாதன், பரிசளிப்பு- விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினர் சி. விஜயபாஸ்கர், சிறப்புரை- புதுச்சேரி அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் சொ. சேதுபதி, சுதர்சன் கலை அறிவியல் கல்லூரி, காலை 10.               

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com