நடுப்பட்டி பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த  அதிமுகவினா்.
நடுப்பட்டி பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த அதிமுகவினா்.

வையம்பட்டி பகுதிகளில் அதிமுகவினா் பிரசாரம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் புதன்கிழமை அதிமுகவினரத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

கரூா் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எல். தங்கவேலை ஆதரித்து வையம்பட்டியில் அதிமுக தெற்கு ஒன்றியச் செயலா் என்.சேது தலைமையில் வையம்பட்டி, காந்திநகா், தே.கோவில்பட்டி, நடுப்பட்டி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில் அவைத்தலைவா் பொன்னுச்சாமி, முன்னாள் ஊராட்சி செயலாளா் பெருமாள், முன்னாள் ஊராட்சி செயலாளா் சக்திவேல், எஸ்.வி.மணிவேல் உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com