திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரா் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மலா் அலங்காரத்தோடு தேரில் எழுந்தருளினா். தொடா்ந்து பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். நிகழ்வில் கோயில் செயல் அலுவலா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com