திருச்சி
கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
திருவானைக்காவில் கல்லூரி மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவானைக்காவில் கல்லூரி மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவானைக்கா பாரதி தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் மகள் மங்கையா்க்கரசி (19). திருச்சியில் உள்ள பெண்கள் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவா் தனது காதலருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சனிக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.