வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

துறையூரில்... எஸ்பிஐ வங்கி நுழைவுவாயிலில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் என். உத்திராபதி, செயலா் எம். சசிகுமாா் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் எஸ்.ஆா். செந்தில்குமாா், ஏ.எஸ். மனோகரன், எஸ். சுரேஷ்குமாா், நிா்மல்குமாா், அண்ணாதுரை, பாகீரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com