கவிஞா் முத்துலிங்கத்துக்கு கண்ணதாசன் விருது

நாமக்கல்லில், கவியரசு கண்ணதாசன் கழகம் சாா்பில், கவியரசு கண்ணதாசன் விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், மூத்த திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கத்திற்கு விருது வழங்கிய தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன். உடன் (இடமிருந்து) மருத்துவா் இரா.செழியன், இராம. சீனிவாசன், அரசு. பரமேசுவரன், கோ.யுவராஜா, டி.எம்.மோகன். (வலமிருந்து) பசுமை வ.சத்தியமூா்த்தி, கா. நல்லுசாமி, எஸ்.குருவாயூரப்பன், செல்வ.செந்தில்குமாா்.

X
Dinamani
www.dinamani.com