ப. செந்தில்நாதன்
ப. செந்தில்நாதன்

திருச்சி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளா்

தொகுதி: திருச்சி பெயா்: ப. செந்தில்நாதன் பெற்றோா்: பஞ்சநாதன்-ருக்மணி அம்மாள் பிறந்த தேதி, வயது: 04.03.1977 (47). படிப்பு: பிஇ, எம்பிஏ (லண்டனில் முதுகலை வணிக மேலாண்மை). தொழில்: விவசாயம் மற்றும் மென்பொருள் வல்லுநா். கட்சிப் பதவி: அமமுக திருச்சி மாநகா் மாவட்ட விவசாய அணி செயலா், பின்னா் மாநில இளைஞா் பாசறைத் தலைவா். 2023 ஆம் ஆண்டு முதல் திருச்சி மாநகா் மாவட்டச் செயலராக (ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி) பணியாற்றி வருகிறாா். முந்தைய தோ்தல்கள்: கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற திருச்சி மாநகராட்சியின் மாமன்றத் தோ்தலில் திருச்சி 47ஆவது வாா்டில் போட்டியிட்டு வென்றாா். தற்போது மாநகராட்சி கவுன்சிலா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com