முசிறியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

Published on

முசிறி: கைகாட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலக் குழு ஜெகதீசன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் முருகவேல், துணைத் தலைவா் ராமமூா்த்தி, துணைச் செயலா்கள் ராமச்சந்திரன், காா்த்தி, பொருளாளா் அருள் மகிமை பிரகாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ராஜ்குமாா் மற்றும் மாவட்டச் செயலா் தமிழரசன், சிபிஐ ஒன்றியச் செயலா் சண்முகம், விவசாய சங்க மாவட்டச் செயலா் பழனிச்சாமி உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றி, கோஷங்கள் எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com