குடி​நீர் குழாய் ஆப​ரேட்​டர்​க​ளுக்​கான அக​வி​லைப்​படி உயர்வு நிலு​வைத் தொகையை வழங்​கக் கோரி மனு

அரி ய லூர், ஜன. 12: குடி நீர் குழாய் ஆப ரேட் டர் க ளுக் கான அக வி லைப் படி உயர்வு நிலு வைத் தொகையை உடனே வழங்க வேண் டும் என்று மாவட்ட பஞ் சா யத்து தொழி லா ளர் சங் கத் தின் சார் பில் ஆட் சி ய ரி டம் திங

அரி ய லூர், ஜன. 12: குடி நீர் குழாய் ஆப ரேட் டர் க ளுக் கான அக வி லைப் படி உயர்வு நிலு வைத் தொகையை உடனே வழங்க வேண் டும் என்று மாவட்ட பஞ் சா யத்து தொழி லா ளர் சங் கத் தின் சார் பில் ஆட் சி ய ரி டம் திங் கள் கி ழமை மனு அளிக் கப் பட் டது.

அரி ய லூர் மாவட்ட பஞ் சா யத்து தொழி லா ளர் சங் கத் தின் சார் பில் அந்த அமைப் பின் பொதுச் செய லர் த. தண் ட பாணி தலை மை யில் குடி நீர் குழாய் ஆப ரேட் டர் கள், மாவட்ட ஆட் சி யர் த. ஆபி ர கா மி டம் திங் கள் கி ழமை அளித்த கோரிக்கை மனு:

கிராம ஊராட் சி க ளில் பணி யாற் றும் மேல் நிலை நீர்த் தேக் கத் தொட்டி இயக் கு ப வர் கள் மற் றும் சுகா தார பணி யா ளர் க ளுக்கு 377-வது அர சா ணை யின் படி வழங் கப் பட வேண் டிய அக வி லைப் படி உயர்வு, 1992 முதல் 2006 வரை யில் வழங் கப் பட வேண் டிய நிலு வைத் தொகையை உட ன டி யாக வழங் க லாம் என்ற தமி ழக அர சின் ஊரக மற் றும் உள் ளாட் சித் துறை அரசு முதன் மைச் செய லர் கடி தம் (எண் 19023, 2008) மூலம் அளித் தும், அதைத் தொடர்ந்து கடந்த டிச. 4-ம் தேதி குடிநீர் குழாய் ஆப ரேட் டர் கள் சார் பில் ஊராட்சி ஒன் றிய அலு வ ல கங் கள் முன் நடை பெற்ற ஆர்ப் பாட் டத் தின் முடி வில் ஊராட்சி ஒன் றிய ஆணை யர் க ளி டம் கோரிக்கை மனு அளித் த தைத் தொடர்ந்து, அவர் கள் அதை ஏற் றுக் கொண்டு விரை வில் நிறை வேற் று வ தாக உறு தி ய ளித் தி ருந் த னர்.

ஆனால், இது நாள் வரை யில் எந்த ஒரு ஊராட்சி ஒன் றி யத் தி லும் அக வி லைப் படி உயர்வு நிலு வைத் தொகை வழங் கப் ப ட வில்லை. மேலும், நடப்பு பொங் கல் போன ஸôக அறி விக் கப் பட் டுள்ள 1000 ரூபா யை யும் வழங் க வில்லை.

அக வி லைப் படி உயர்வு மற் றும் பொங் கல் போனûஸ உட ன டி யாக வழங்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என மனு வில் தெரி விக் கப் பட் டுள் ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com