Enable Javscript for better performance
மீன்சுருட்டி அருகே டிராக்டர் மோதி விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    மீன்சுருட்டி அருகே டிராக்டர் மோதி விவசாயி சாவு

    By அரியலூர்,  |   Published on : 02nd August 2013 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மீன்சுருட்டி அருகே டிராக்டர் மோதியதில் விவசாயி புதன்கிழமை உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள  மேலகஞ்சன்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி (52). இவர், புதன்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் அணைக்கரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன் (32) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் மோதியதில் பலத்தக் காயமடைந்த குப்புசாமி, கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

    இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான பிரபாகரனை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai