Enable Javscript for better performance
முதியவரை காணவில்லை என புகார்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் முதியவரைக் காணவில்லை என காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அரியலூர் அருகேயுள்ள பார்ப்பனச்சேரியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (62) விவசாயி. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாராம்.

    இந்நிலையில், கடந்த ஜூலை 23-ம் தேதி மருந்து வாங்குவதற்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி மலர்க்கொடி அரியலூர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai