சுடச்சுட

    

    அரியலூரில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் ஏரி தூர்வாரும் பணியை நகர்மன்றத் தலைவர் முருகேசன்

    சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அரியலூர் நகரில் உள்ள பள்ளேரி, சலவைத் தொழிலாளர் குட்டை ஆகியவற்றை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த ரூ. 7 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதன்படி, இந்த ஏரியை சுத்தப்படுத்தி தூர்வாரும்  பணி நடைபெற்றது.

    இப் பணியை அரியலூர் நகர்மன்றத் தலைவர் முருகேசன், ஆணையர் (பொறுப்பு) இளஞ்செழியன், 4- வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராமு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai