அரியலூரில் சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்
By அரியலூர் | Published on : 06th August 2013 09:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சின்னத்துரை தலைமை வகித்தார்.வழக்குரைஞர்கள் பாஸ்கரன், பகுத்தறிவாள்ன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்க சட்டப் பணிகள் குழுவின் நோக்கம், செயபல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினர். முகாம் ஏற்பாடுகளை தொழிற்கல்வி ஆசிரியர் செல்வராஜ் செய்திருந்தார். முடிவில் சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.